Saturday, 28 December 2013

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
நாயக்க மன்னர்கள் காலத்தில் அரண்மனை நூலகமாக உருவாக்கப்பட்ட இந்த நூலகம் அவர்களுக்கு பின் மராட்டா வம்சத்தை சேர்ந்த இரண்டாம் சரபோஜி மன்னரால் மேலும் வளர்க்கப்பட்டிருக்கிறது. 1918ம் ஆண்டிலிருந்து இந்த நூலகம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்துவருகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கென திறக்கப்படும் இந்த பழமையான நூலகத்தில் 1998ம் ஆண்டிலிருந்து கணிணி மயமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. 1807ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட மெட்ராஸ் பஞ்சாங்கம் மற்றும் 1791ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் அச்சிடப்பட்ட பைபிள் படநூல்  போன்றவை இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
நூலக வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் குறித்த பல தகவல்களையும் ஆவணங்களையும் பார்வையாளர்கள் காணலாம்.
தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.

Monday, 18 March 2013

திருஐயாறு (திருவையாறு)

மாநிலம் : தமிழ் நாடு

தஞ்சாவூருக்கு வடக்கே 10 கீ.மீ. தூரத்தில் உள்ளது.


தஞ்சாவூர்,கும்ப ­கோணம் ஆகிய இடங்களிருந்து பஸ்வசதி உள்ளது.

திருஐயாறு (திருவையாறு)


இறைவர் திருப்பெயர் : பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர்,


செம்பொற்சோதீஸ்வ ­ரர், பிரணதார்த்திஹரன ­்.

இறைவியார் திருப்பெயர்: அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தின ­ி.



தல மரம் : வில்வம்.



தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி.



வழிபட்டோர் : திருநந்திதேவர், இலக்குமி, இந்திரன், வருணண்,


 வாலி,

சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், 


அருணகிரிநாதர்.


அன்பு நண்பர்களே!
ஜாதகம் பார்க்க விருப்பப் படுகிறவர்கள், தங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகிய விபரங்களை தெரிவித்து விட்டு, கீழுள்ள வங்கி கணக்கில் ரூ . 900 /- செலுத்தி விட்டு , பிறகு போனில் அல்லது பேஸ் புக் இல் தொடர்பு கொள்ளவும். தங்களிடம் பெறப்படும் தொகை, கோவில் திருப்பணிக்கும், சமூதாயப் பணிக்கும் செலவிடப்படுகிறது.



Account Name: GIRIDHARAN M
Bank Name: STATEBANK OF INDIA
Branch : SAIBABACOLONY BRANCH(4792)
Savings Bank Account No: 11200621292

Saturday, 2 March 2013

BRAHMA THATVAM


மகாசிவராத்திரி
கும்பகோணம் சுற்றியுள்ள பூசை இல்லாத சிவ ஆலயங்களில் 4 கால சிவ பூசை செய்யவும்,சிவ பூசை செய்ய தங்களால் இயன்ற உதவி செய்யவும் தொடர்பு கொள்ளவும்
ஜோதிமலை அடியார் திருக்கூட்டம்
கும்பகோணம்
#9443598176,04352481372
சிவாய..
10.3.13-On MAHASIVARAATHIRI,Jodhimalai adiyar thirukootam is going to do poosai(pooja) at 4times on the temples where there is no pooja happening daily.
Interested devottees can participate and do abishegams at 4 kaalams & also help for pooja items also.
Jodhimalai Adiyar Thirukootam
Kumbakonam
#9443598176,04352481372
Sivaya..

Jothimalai Iraipani thirukootam
IFSC Code-CIUB0000003
city union bank
kumbakonam town branch
AC no-1375563
SB-0003001000



யார் வேண்டுமானாலும் இந்த தெய்வீக திருப்பணிக்கு உதவ முடியும். ஆங்காங்கே இருப்பவர்கள் எண்ணெய் வாங்கியும் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தவும் முடியும். பணம் செலுத்த வேண்டிய account விவரங்கள் கீழ்க்கண்டவாறு:
Account Name:  GIRIDHARAN M
Bank Name:  STATEBANK OF INDIA
Branch :  SAIBABACOLONY BRANCH(4792)
Savings Bank Account No:  11200621292
Inform us Via email the date and amount of the deposit and your name and address immediately for us to send the acknowledgement.
or Contact  GIRIDHARAN M (MOBILE:7200086562)